india ஜூலை 25-இல் குடியரசு தலைவராக பதவியேற்கிறார் திரவுபதி முர்மு நமது நிருபர் ஜூலை 22, 2022 குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரவுபதி முர்மு வருகிற ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்கிறார்.